மொட்டை கழுத்துக் கோழி என்பது கோழி இனங்களில் கழுத்து பகுதியில் சிறகுகள் இல்லாமல் இருப்பது ஆகும். இதனை கழுத்தருத்தான் கோழி, கழுத்துக் கோழி என்றும் அழைக்கின்றனர். பருவ நிலையை அடையும் பொழுது, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது. கேரளாவின், திருவனந்தபுரம் பகுதி இவ்வகை இனத்தின்தாயகமாகும்.
20 ஆவதுவாரத்தில் உடல் எடை : 1 கிலோ
பருவ வயது :201 நாட்கள்
கருவுறும் திறன் : 55%